மீட்பின் வழி
மென்சிவப்பு சாயங்காலங்களை இரவுகள் அபகரித்துக்கொள்ளும்
வழக்கமில்லாத ஒரு உலகத்தை நோக்கி பயணித்திருக்கிறேன் உன் முதல் முத்தத்தை மீட்க
சமுத்திரத்தின் மீதான பறவையின்
தேடலாக நீண்டிருந்த இப்பயணத்தில்
அவை கிடைத்தும் மீள்வேன்
மீண்டும் இருள்சூழ்ந்த அப்
பிரபஞ்சத்திற்கு !!
No comments:
Post a Comment