விரித்தகைகளில் நிரம்பியிருக்கும்
காற்றுக்கு முன்னிருந்தே
தவமிருக்கிறது காதலும்காமமும்
உச்சிதொடங்கி கன்னம் இதழ்
கண்ணீர்வரை சாய்த்துக்கொள்ளும்
ஏக்கத்துடன் காதலும்
சருமம்தொடங்கி தசை நரம்பு
எலும்புவரை இறுகிக்கொள்ளும்
ஏக்கத்துடன் காமமும்
செய்துவரும் இக்கடும்தவம்
மோட்சம் பெரும்
இறுகியகைகளில் வெற்றிடமின்றி
நீ நிரம்பியிருக்கும் வரம்
கிடைத்த நாளொன்றில் !!
காற்றுக்கு முன்னிருந்தே
தவமிருக்கிறது காதலும்காமமும்
உச்சிதொடங்கி கன்னம் இதழ்
கண்ணீர்வரை சாய்த்துக்கொள்ளும்
ஏக்கத்துடன் காதலும்
சருமம்தொடங்கி தசை நரம்பு
எலும்புவரை இறுகிக்கொள்ளும்
ஏக்கத்துடன் காமமும்
செய்துவரும் இக்கடும்தவம்
மோட்சம் பெரும்
இறுகியகைகளில் வெற்றிடமின்றி
நீ நிரம்பியிருக்கும் வரம்
கிடைத்த நாளொன்றில் !!

No comments:
Post a Comment