THE OPERATION GOLDMAN - இந்தியாவில் பல இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தாவூத் இப்ரஹீமை பிடித்து வர ரா உளவுத்துறை அதிகாரி அவினாஷ்(நாசர்) நாலு ஏஜெண்ட அனுப்பறாரு(அதுல ஒரு பொண்ணு) இவங்க நாலு பேரும் பாகிஸ்தானியா மாறி திட்டம் போடறாங்க இந்த ஆபரேசன் பேர் தான் operation goldman.... ப்பா.... புதுமையான கதைக்களன் அட்டகாசமான கதையாடல் ரெண்டும் ஒன்னா சேர்ந்த நேர்த்தியான படம், இதுல OPERATION GOLDMAN-முன்** OPERATION GOLDMAN-பின்ன்னு 2 கட்டமா பரபரன்னு நகருது திரைக்கதை.. இர்பான்கான் அவங்க மனைவி குழந்தை, அர்ஜூன்ராம்பால் ஸ்ருதிஹாசன் பெண் உளவுஅதிகாரி ஹுமா குரேஷி இவங்களுக்குள்ள நடக்கிற சந்திக்கிற பிரச்சினைனு அட்டகாசமாக மேஜிக் நிகழ்த்தியிருக்கும் திரைக்கதை கிரைம் பிரியர்கள் நல்ல சினிமா விரும்பிகள் எல்லாருக்கும் பிடிக்கும் கேமெரா எடிட்டிங் இசை நிகில் அத்வானியோட மிரட்டல் இயக்கம்னு கம்ப்ளீட் பேக்கேஜ் தவறவிட்றாதீங்க நண்பர்களே இந்த பதிவு எதுக்குன்னா நம்ம தமிழ்சினிமா புண்ணியவான்கள் ஏதோ ஸ்ருதி நடிச்ச பலான படம் மாதிரி விளம்பரம் பண்றாங்க அப்படி எதுவும் இல்லாத நல்ல சினிமா அதை பகிரத்தான் நன்றி _/!\_
சத்தியமா நான் அதுக்காக பாக்கலை :)))

No comments:
Post a Comment